நிலவின் கவிதை
ஒளிர்ந்தது..
குளிர் நிறைத்து
இருளாய் விரிந்தது..
மின்னி மின்னி
மறைந்தது..
விண்மீன்கள்
துளிர்த்தது..
கடல் நடுவே
அலைகளைப் போல
அர்த்தம் இழந்தது…
கண்கள்,கடல்..
உடல்,உப்பு..
எங்கே காற்று?
எங்கே மண்?
வலசைப் பறவைகளின்
வழியில்
சுடர்ந்தது நிலா..
Advertisements
Leave a Reply