உதிர்ந்த பூக்கள்..

தண்ணீர் ஊற்றியும்,
உரம் வைத்தும்,
நீ
கனிகளை
பறித்துக் கொண்டாய்,
உதிர்ந்துவிட்ட
பூக்களிடம்
என்றாவது
நன்றி சொன்னாயா??

Leave a Comment