எத்தனை முறை சொல்லியும்
நீ கேட்கவில்லை,
கண்களால் கவிதை
சொல்லி போனாய்,
பார்த்தவனே
பரிசாக ஆனேன்,
நில்
என்னை பெற்றுச்செல்!
என் காதல்
ஒளிந்துதான் இருக்கிறது
உன்னால்
கண்டுபிடிக்கப்பட்டும்!
எத்தனை முறை சொல்லியும்
நீ கேட்கவில்லை,
கண்களால் கவிதை
சொல்லி போனாய்,
பார்த்தவனே
பரிசாக ஆனேன்,
நில்
என்னை பெற்றுச்செல்!
என் காதல்
ஒளிந்துதான் இருக்கிறது
உன்னால்
கண்டுபிடிக்கப்பட்டும்!
RSS feed for comments on this post. TrackBack URI
nice
Comment by uumm — May 7, 2008 @ 8:43 am |