நீ என்னை தேடாதிரு,
என்னை
உனக்குள்
ஒளித்து வைத்துக்கொண்டு..!
நான்
உன்னை
தேடுவதில்லை,
நீ
என் அகமும்
புறமுமாய்
நிரம்பியிருக்கிறாய்..!
நீ என்னை தேடாதிரு,
என்னை
உனக்குள்
ஒளித்து வைத்துக்கொண்டு..!
நான்
உன்னை
தேடுவதில்லை,
நீ
என் அகமும்
புறமுமாய்
நிரம்பியிருக்கிறாய்..!